டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி!

டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று உலகக்கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News