கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் போட்டுக்கொண்ட இஷாந்த் சர்மா!

Ishant Sharma and wife Pratima Singh receive first dose of COVID-19 vaccine
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோர் இன்று தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News