தந்தையாகும் கம்மின்ஸ், கேகேஆர் அணி வாழ்த்து!

CONGRATULATIONS! CUMMINS SET TO BECOME A FATHER THIS SPRING
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ். அவரது மனைவி பெக்கி பாஸ்டன். இந்நிலையில் பெக்கி பாஸ்டன் இன்று தான் கார்ப்பாமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தினர்.
இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கேகேஆர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அப்பதிவில், "அன்னையர் தினத்தன்று என்ன ஒரு அற்புதமான செய்தி. உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News