பிஎஸ்எல் 2025: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பிஎஸ்எல் 2025: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ISL vs MUL, Match 7, Dream11 Prediction: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நடப்பு தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து, ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News