WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!

WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News