பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றனர். நடப்பு சீசனில் பெஷாவர் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேபோல், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இந்த சீசனில் இதுவரை விலையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் ஏறத்தாழ சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News