PSL 2023: டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் அணி பந்துவீச்சு!

Islamabad United Opt To Bowl First Against Multan Sultans In 7th Match Of PSL 8
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
முல்தான் சுல்தான்ஸ்: ஷான் மசூத், முகமது ரிஸ்வான்(கேஎ), ரைலீ ரூஸோவ், டேவிட் மில்லர், கீரன் பொல்லார்ட், குஷ்தில் ஷா, கார்லோஸ் பிராத்வைட், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, இஹ்சானுல்லா, முகமது இலியாஸ்
இஸ்லாமாபாத் யுனைடெட்: பால் ஸ்டிர்லிங், ஹசன் நவாஸ், காலின் முன்ரோ, ரஸ்ஸி வான் டெர் டுசென், அப்ரார் அகமது, ஆசம் கான், ஷதாப் கான்(கே), டாம் கரன், ஃபஹீம் அஷ்ரஃப், ரம்மன் ரயீஸ், முகமது வாசிம் ஜூனியர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News