சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!
நவீன கால கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் விராட் கோலி 2019க்குப்பின் ஃபார்மை இழந்து 3 வருடங்கள் தடுமாறியும் ஒரு முறை கூட உள்ளூரில் விளையாடாமல் கடைசி வரை சர்வதேச அளவிலேயே விளையாடி சதங்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தற்சமயத்தில் தடுமாறும் ரோஹித் சர்மாவும் உள்ளூர் போட்டிகளின் பக்கம் திரும்பாமல் கேப்டனாக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.