பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
1-lg.jpg)
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நேராக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பு இழந்து வெளியேறும் முதல் அணியாக இங்கிலாந்து மாறியிருக்கிறது.
Advertisement
Read Full News: பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
கிரிக்கெட்: Tamil Cricket News