விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சமன் செய்து, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதில் கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபாரமான முறையில் வென்றது. இதன் மூலம் தொடரையும் சமன் செய்தது.
Advertisement
Read Full News: விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News