மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
Advertisement
Read Full News: மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
கிரிக்கெட்: Tamil Cricket News