ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!

ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
Advertisement
Read Full News: ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!
கிரிக்கெட்: Tamil Cricket News