சதமடித்து அசத்திய தேவ்தத் படிக்கல்; அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கார்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News