ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!

ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News