கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட குல்தீப் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் இன்று தனது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.
முன்னதாக நேற்றைய தினம் இந்திய அணி வீரர் சுப்மன் கில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Kuldeep Yadav receives first dose of COVID-19 vaccine