லண்டன் வந்தடைந்தது நியூசிலாந்து!

New Zealand Cricketers Reach London For Tests Against England, India
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி நேற்று முந்தினம் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டது.
இந்நிலையில் 20 பேட் அடங்கிய நியூசிலாந்து அணி இன்று லண்டன் வந்தடைந்து, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது.
அதேசயமயம் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கேன் வில்லியம்ச, மிட்செல் சாண்ட்னர், கைல் ஜெமிசன் ஆகியோரும் இன்று லண்டனிற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News