கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்தி கொண்ட சுப்மன் கில்!

'Get your superpowers upgraded': Gill after taking first dose of Covid-19 vaccine
இந்தியா முழுவதும் கரோனாவின் 2ஆவது அலை கோரத்தாண்டவமாடிய வருகிறது. இதையடுத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில் இன்று தனது முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
மேலும்“உங்கள் சூப்பர் பவரை முடிந்தவரை மேம்படுத்தவும். அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டதற்காக அனைத்து மருத்துவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும் மிகப்பெரிய நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News