SL vs IND, 3rd ODI: வரலாற்று சாதனை படைப்பாரா விரட் கோலி?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பான உலக சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி 32 பந்துகளில் 24 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 19 பந்துகளில் 14 ரன்களும்…
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பான உலக சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி 32 பந்துகளில் 24 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 19 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தார்.