எல்எல்சி 2023: டாஸ் வென்ற ஆசிய லையன்ஸ் பேட்டிங் தேர்வு!

LLC 2023: Asia Lions have won the toss and have opted to bat!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரிலுள்ள தோஹாவில் இன்று தொடங்குகிறது.
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இந்தியா மகாராஜாஸ்: கெளதம் கம்பீர்(கே), ராபின் உத்தப்பா, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப், யூசுப் பதான், ஸ்டூவர்ட் பின்னி, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், அசோக் திண்டா, பிரவின் தாம்பே.
ஆசியா லையன்ஸ்: திலகரத்ன தில்ஷன், உபுல் தரங்கா, பராஸ் கட்கா, மிஸ்பா-உல்-ஹக், ஆஸ்கர் ஆஃப்கான், ஷாஹித் அஃப்ரிடி(கே), திசரா பெரேரா, இசுரு உதானா, அப்துர் ரசாக், சோஹைல் தன்வீர், அப்துல் ரசாக்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News