எல்எல்சி 2023 குவாலிஃபையர் 1: டுவன் ஸ்மித் மிரட்டல் சதம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

எல்எல்சி 2023 குவாலிஃபையர் 1: டுவன் ஸ்மித் மிரட்டல் சதம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்பன்ரைசர்ஸ
ஓய்வு பெற்ற விரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் - அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News