LPL 2024: ஆண்ட்ரே ஃபிளெட்சர், வநிந்து ஹசரங்கா அபாரம்; சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சண்டிமல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து…
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சண்டிமல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 24 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.