LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் - கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியில் தினேஷ் சண்டிமல் ஒரு ரன்னிலும், முகமது ஹாரில் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் அணியின் தொடக்க…
ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் - கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியில் தினேஷ் சண்டிமல் ஒரு ரன்னிலும், முகமது ஹாரில் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.