ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஷிவம் மாவி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்த போட்டிகளில் அபார வெற்றியையைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஷிவம் மாவி!