ஐபிஎல் 2024: நாடு திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மா; கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 15 லீக் போட்டிகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு எதிரணியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு சீசனில் இதுவரை தோல்வியையே சந்திகாத அணிகளாக வலம்வருகின்றனர்.
Advertisement