வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Read Full News: வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட்: Tamil Cricket News