என் அம்மா நினைத்தது நடந்துள்ளது - மார்னஸ் லபுஷாக்னே!

என் அம்மா நினைத்தது நடந்துள்ளது - மார்னஸ் லபுஷாக்னே!
தற்பொழுது ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று மிட்செல் மார்ஷ் தலைமையில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியது.
Advertisement
Read Full News: என் அம்மா நினைத்தது நடந்துள்ளது - மார்னஸ் லபுஷாக்னே!
கிரிக்கெட்: Tamil Cricket News