இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிப்பில் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வந்த சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடாத இருபது வயதான திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது பலரும் விரும்பிய முடிவாக இருக்கிறது.
Advertisement

Read Full News: இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!