சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் தொடர்கிறார்கள். அதே சமயத்தில் நட்சத்திர மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் சஹால் நீக்கப்பட்டு இருக்கிறார். திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Advertisement

Read Full News: சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!