இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!

இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார். மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News