ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் : ‘வேகப்பந்து வீச்சின் தலைவன்’ கிளன் மெக்ராத்!

Meet the ICC Hall of Famers: Glenn McGrath | 'Raised the bar with unerring accuracy'
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கிளென் மெக்ராத். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
அதன்படி 1993ஆம் ஆண்டு அறிமுகமாக மெக்ராத், 124 டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுகளையும், 250 ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான கிளென் மெக்ராத் தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News