ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்’ விவியன் ரிச்சர்ட்ஸ்!

Meet the ICC Hall of Famers: Vivian Richards | 'The coolest cricketer'
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். இவரது காலத்தில் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ரிச்சர்ட்ஸ் இன்றளவும் சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1974ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ், இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,450 ரன்களையும், 187 ஒருநாள் போட்டிகளில் 6,721 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ், ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News