டிராவில் முடிந்த வொர்செஸ்டர்ஷைர் Vs நாட்டிங்ஹாம்ஷைர் போட்டி - காணொளி

Watch Highlights: Worcestershire vs Nottinghamshire T20 Blast Match Ends In A Tie
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணி, நாட்டிங்ஹாம்ஷைர் அணியை எதிர்கொண்டது.’
இப்போட்டியில் டாஸ் வென்ற நாட்டிங்ஹாம்ஷையர் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வொர்செஸ்டர்ஷையர் அணி ஜேக் லிப்பியின் அதிரடியான அரைசதத்தால் 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நாட்டிங்ஹாம்ஷையர் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News