பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!

பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தாமஸ் ரோஜர்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News