ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 47, கில் 80, விராட் கோலி 117, ராகுல் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
Advertisement

Read Full News: ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!