நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்!

நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்!
உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News