மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!

மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக சரிலிருந்து மீண்டெழுந்தது.
Advertisement
Read Full News: மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
கிரிக்கெட்: Tamil Cricket News