CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
![Mitchell Starc out of Champions Trophy 2025 for personal reasons Steve Smith to lead Australia CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Mitchell-Starc-out-of-Champions-Trophy-2025-for-personal-reasons-Steve-Smith-to-lead-Australia2-lg.jpg)
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News