MLC 2024: மீண்டும் அசத்திய உன்முக்த் சந்த்; ஆர்காஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து…
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்த, மறுபக்கம் ஜெயசூர்யா 2 ரன்களுக்கும், குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.