அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் முதல் பகுதி தற்பொழுது நிறைவடைந்து இருக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை இந்தியா மேற்கொள்ளும் என அறிவித்தார். இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.
Advertisement

Read Full News: அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!