உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி ஆக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!