SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!

SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Advertisement
Read Full News: SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
கிரிக்கெட்: Tamil Cricket News