இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Advertisement
Read Full News: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
கிரிக்கெட்: Tamil Cricket News