விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பெங்கால் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்கால் அணியில் கேப்டன் சுதிப் காமி 99 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News