தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
ஐசிசி அண்டர்19 வீரர்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்து மீண்டு ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
Advertisement

Read Full News: தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!