ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
![Nathan Lyon becomes the First Non-Asian bowler to take 150 Test Wickets in Asia ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Nathan-Lyon-vs-New-Zealand1-lg.jpg)
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, குசால் மெண்டிஸ் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
Advertisement
Read Full News: ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
கிரிக்கெட்: Tamil Cricket News