Netherlands T20I Tri-Series 2024: அமெரிக்காவை 4 ரன்களில் வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதா அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.