Netherlands T20I Tri-Series 2024: அமெரிக்காவை பந்தாடி நெதர்லாந்து இமாலய வெற்றி!
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், நெதர்லாந்தை பேட்டிங் செய்யவும் அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
…