ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில் ஓவ்வொரு அணியும் அதிகபடியான இரதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
Advertisement

Read Full News: ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!