ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை - டாம் லேதம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா தங்களுடைய 6ஆவது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது.
Advertisement

Read Full News: ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை - டாம் லேதம்!