இந்த மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாக் காலிஸ் கணிப்பு!

இந்த மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாக் காலிஸ் கணிப்பு!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி வார லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. ஆனால் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் எஞ்சிய இரண்டு இடத்தை பிடிக்கப் போகும் அணி எது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல விவாதங்கள் எழுந்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News